பக்கங்கள்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

புதிய கழகம் உதயம் சமுக மாற்றம் ஒன்றே எனது குறிக்கோள்.

எனது ஆட்சியின் தேர்தல் வாக்குறுதிசென்னை ல மட்டும் இப்ப 35000 கோடி ருபாய் திட்டங்கள் போயிட்டு இருக்கு கண்டிப்பா பத்து சதவீதம் கமிசன் கிடைக்கும் . இதே மாறி எல்லா ஊர்களுக்கும் நிறைய திட்டம் அறிவிச்சு நிறைய கமிசன் வாங்கி இப்ப எனக்கு நன்கொடை கொ...டுக்கறவங்களுக்கு திருப்பி தரேன் அது போக அரசாங்க வேலை, மானியம் , அரசாங்க ஒப்பந்தம் எல்லாம் தருவேன் ... அப்பறம் வாக்களர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் , வீட்டுக்கு இரண்டு மடி கணினி இணைய இணைப்புடன் , வருடத்திற்கு 6 உடைகள் , 3 ஜோடி காலணிகள் , இலவச மருத்துவ திட்டம் அதுபோக கல்லுரி செல்லும் மாணவர்கள் ஆண்களாக இருந்தால் 150 cc இருசக்கர வாகனம் , பெண்களாக இருந்தால் ஹோண்டா , ஸ்கூட்டி போன்றவையும் , அலுவலகங்களுக்கு செல்லும் ஆண் பெண் இருவருக்கும் செடான் கார் வகைகளில் எதாவது ஒன்றை 10 லட்சத்தில் தருவேன் , திருமணம் செய்ய பெண்ணுக்கு 100 சவரன் ஆணுக்கு மோதிரம், கைகாப்பு , சங்கிலி 15 சவரனுக்கும் புதியதாக பிறக்கும் குழந்தைக்கு தாய் பாலில் இருந்து அந்த குழந்தைக்கு வேலை வாங்கி கொடுக்கும் வரை அனைத்து எனது கழக அரசு ஏற்று கொள்ளும் .முதியவர்களுக்கு இந்துவாக இருந்தால் காசி ராமேஸ்வரம் போன்ற திருதலன்களுக்கு கிறுத்துவராக இருந்தால் ஜெருசலம் , முஸுலீம் என்றால் மெக்க மெதின போன்ற இடங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்க படுவார்கள் .... கடவுள் நம்பிக்கை அற்ற முதியவர்களுக்கு உலக சுற்றுலா அனுப்ப படுவார்கள் . குடி மக்கள் இறந்து விட்டால் அவரின் ஈம காரியங்கள் அனைத்தும் அரசே ஏற்று கொள்ளியும் வைத்து விடும்.

இது தவிர குடி மகன்களின் தனிப்பட்ட விருப்பங்களும் நிறைவேற்ற படும் ... குறிப்பகா ... அனுஷ்க , தாமன்ன , திரிசா , குஸ்பு , நமீதா , நயன்தார போன்ற நடிகைகளின் " மானாட மயிலாட மார்பாட " நிகழ்ச்சி ஒரு ஒரு குடிமகனுக்கும் தனி அறையில் நிகழ்த்த படும் ... அதுபோக எதிர் கட்சி உதிர் கட்சி கள் நடத்தும் போராட்டம் மறியல் வேலை நிறுத்தம் போன்ற அவற்றின் வெற்றிக்கு எனது கழக அரசே 500 ருபாய் கொடுத்து கோழியும் குவாட்டரும் வழங்கும் ....
இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.